ஆடம்பர செலவுகளை அரசு குறைத்துக்கொண்டால் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றலாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில், மாற்றம், வளர்ச்சி என்று 5ஆண்டுகளுக்கு முன்பு மோடி கூறினார். ஆனால் வளர்ச்சி இல்லை 5ஆண்டுகள் ஆட்சி நடத்திய மோடி கருப்புப்பணத்தை வெளியே கொண்டுவர என்ன முயற்சி செய்தார்? என்றும் அதானியும் அம்பானியும் தான் வளர்ந்தனர். இம்முறை எந்த மாயாஜால வார்த்தைக்கும் யாரும் மயங்கமாட்டார்கள்.
போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். ஆடம்பர செலவுகளை அரசு குறைத்துக்கொண்டால் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றலாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை : தரமான படைப்புகளை எப்போது ஏமாற்றம் அளிக்காமல் மக்களுக்கு கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இதுவரை இவர் இயக்கிய…
சென்னை: ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்? ஒன்றிய அரசின் கீழ் உள்ள தேர்வு…
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு, வழக்கு விசாரணைக்கு வந்த இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல்…
சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற…
சென்னை :நெல்லிக்காய் குல்கந்து தித்திக்கும் சுவையில் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; நெல்லிக்காய்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. சொல்லப்போனால், கடந்த மூன்று…