2021ல் அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்பதே இலக்காக இருக்க வேண்டும் என துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேச்சு.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கயிருப்பதால் திமுகவும், அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இன்னும் ஒரு சில மாதங்களில் தேர்தல் பிரச்சாரங்கள் தொடங்க உள்ளன. அதேபோல வரும் டிசம்பர் மாதம் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியாகவுள்ளது. இவ்வாறு தேர்தல் பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், 2021ல் அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்பதே இலக்காக இருக்க வேண்டும் என துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தேனியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக அமையும் . அதிமுகவிற்கு தொண்டர்கள், நிர்வாகிகள் விஸ்வாசமாக இருக்க வேண்டும் என்றும் அதிமுக தொண்டர்கள் எனக்கு மட்டும் விஸ்வாசமாக இருக்க வேண்டும் என்று நான் எண்ணியதில்லை என்று கூறியுள்ளார். எண்ணம் தூய்மையாக இருக்க வேண்டும், எடுத்து வைக்கும் அடியும் தூய்மையாக இருக்க வேண்டும் என துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…