கஜா புயல் நாகைக்கு தெற்கே கரையை கடக்கும்..! வேகமான காற்று வீசக்கூடும்..!வானிலை ஆய்வு மையம்
கஜா புயல் நாகைக்கு தெற்கே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு வெளியிட்ட அறிவிப்பில், காரைக்காலுக்கு கிழக்கே 125 கி.மீ தொலைவில் கஜா புயல் உள்ளது. கஜா புயல் நாகைக்கு தெற்கே கரையை கடக்கும். இரவு 10.30 மணியில் இருந்து கடலோர பகுதிகளில் வேகமான காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.