அத்திவரதரை பார்க்க இதுவரை 41 லட்சத்திற்கு மேற்பட்டோர் பார்த்து தரிசித்துள்ளனர் .இந்நிலையில் இன்று காலை சற்று கூட்டம் குறைவாகவே இருந்தது அதன் பின்பு கூட்டம் அதிகரித்துள்ளது .
இந்நிலையில் அத்திவரதரை பார்க்க விஐபி களுக்கு தனியாக வர விஐபி வரிசை உள்ளது இதில் அதற்க்கான அனுமதி பெற்றவர்கள் மட்டுமே வரமுடியும் .ஆனால் சற்றுமுன் பட்டாக்கத்தியுடன் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் .நேற்று காஞ்சிபுரத்தில் பெட்ரோல் பங்கில் கத்தியைக்காட்டி சிலர் ஊழியர்களின் பணப்பையை பறித்து சென்றுள்ளனர் .இந்நிலையில் அவர்களை தேடி வந்த நிலையில் விஐபி வரிசையில் கத்தியுடன் 3வர் பிடிபட்டது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…