தென்காசி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற தேர்தல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் அழகிரி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் கச்சா எண்ணெய் 108 டாலர் என்ற போதிலும் ரூ.71 பெட்ரோல் வழங்கப்பட்டது.
ஆனால் தற்போது 54 டாலர் ஆனால் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மோடி அரசிடம் எந்த திட்டமும் இல்லை. விவசாயிகளின் தொடர் போராட்டம், பாஜக ஆட்சியின் தோல்வியை வெளிப்படுத்துகிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட அடிக்கல்லையே காணவில்லை என தெரிவித்தார்.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…