படகிலிருந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை தூக்கி சென்று கரை சேர்த்த மீனவர்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில், உப்பங்கழி ஏரியில் மண்ணரிப்பு ஏற்படுவது தொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஆட்சியர் மற்றும் எம்எல்ஏக்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 7 பேர் மட்டுமே பயணிக்கக் கூடிய படகில் அமைச்சருடன் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர்.
இதனால் பாரம் தாங்காமல் படகு ஒரு புறமாக சாய தொடங்கியதால், படகில் பயணம் மேற்கொண்டவர்கள் அச்சம் அடைந்தனர். இதனையடுத்து அமைச்சர் பயணித்த படகில் இருந்த சிலரை வேறு படகிற்கு மாற்றினார். அதன்பின் முகத்துவாரம் பகுதியில் ஆய்வு முடித்துக்கொண்டு வந்த அமைச்சரை மீனவர் ஒருவர் இடுப்பில் தூக்கி சென்று கரை சேர்த்துள்ளார்.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…
சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
அலகாபாத்: குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா…