செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலாறு பாலம் நாளை முதல் போக்குறதுக்காக திறக்கப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலாறு பாலம் நாளை திறக்கப்படுகிறது. புதுப்பித்தல் பணியின் காரணமாக கடந்த 7-ஆம் தேதி முதல் மூடப்பட்டிருந்த நிலையில், பாலம் நாளை நள்ளிரவு முதல் போக்குவரத்திற்காக திறக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை துறை அறிவித்துள்ளது.
பாலாறு புதிய பாலத்தில் மட்டுமே வாகன போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில், சென்னை – திருச்சி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…