பதவியேற்ற முதல் நாளே திமுக எம்.பி.க்கள் சாதனை படைத்தனர்-மு.க.ஸ்டாலின்
சென்னையில் திமுக சார்பில் ற மழைநீர் சேகரிப்பு திட்ட விழா நடைபெற்றது.இதில் திமுக தளிர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், குடிப்பதற்கே தண்ணீர் இல்லாமல், தமிழகம் முழுவதும் காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
எதிர்க்கட்சியினர் திமுகவின் நாடாளுமன்ற வெற்றியை பொறுத்துக் கொள்ளாமல் என்ன செய்ய போகிறார்கள் எனக் கேட்டனர். ஆனால் பதவியேற்ற முதல் நாளே திமுக எம்.பி.க்கள் சாதனை படைத்தனர் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.