தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுத்தார்க்கு மத்திய அரசு அனுமதியளித்ததையடுத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாமக இலைகனராணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இதுகுறித்து கூறுகையில், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது என தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களை பாதிக்கும் எந்த திட்டத்துக்கும் எதிராக போராட தயங்க மாட்டோம் என்றும், கூட்டணிக்காக கொள்கைகளில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…
மும்பை : ஐபிஎல் ஏலம் என்று வந்துவிட்டது என்றால் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு தனித்துவமான அணியாக மாறிவிடும் என்றே சொல்லலாம்.…