மேகதாது விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு இதுவரை செவிசாய்க்கவில்லை …!தம்பிதுரை
மேகதாது விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு இதுவரை செவிசாய்க்கவில்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுகையில், மேகதாதுவில் அணை வந்துவிட்டால் தமிழகத்திற்கு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது, தமிழகம் பாலைவனமாகிவிடும். மேகதாது விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு இதுவரை செவிசாய்க்கவில்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.