கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்தது பிடிக்காததால் மகனை தந்தையே ஆணவக்கொலை செய்துள்ளார்.
கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணத்தால் தந்தையே மகனை ஆணவக் கொலை செய்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியை சேர்ந்த சுபாஷ்- அனுஷா இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர்.
ஆணவக்கொலை
இதனால் ஆத்திரமடைந்த சுபாஷின் தந்தை தண்டபாணி அவர்களை வீட்டுக்கு வரவழைத்து, தூங்கி கொண்டிருந்த போது, சுபாஷ், மனைவி அனுஷா, சுபாஷின் பாட்டி கண்ணம்மா மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்த தாக்குதலில் சுபாஷ் மற்றும் அவரது பாட்டி கண்ணம்மா துடிதுடித்து உயிரிழந்த நிலையில், அனுஷா பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தண்டபாணியை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…
நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…
சென்னை : பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் பலரும் மெட்ரோ ரயில்களை புக்கிங் செய்து வருகிறார்கள். இந்த சூழலில், பொங்கல்…