கனவில் வந்த மாமனார் மாமியார்…கத்தியை வைத்து கழுத்தை அறுத்துக்கொண்ட மருமகள்.!

Published by
பால முருகன்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்சிறுப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் கலையரசன் இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், நிவேதா என்ற 4 வயதுடைய மகள்களும் உள்ளனர், இந்நிலையில் கலையரசன் தாய் மற்றும் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு கலையரசன் தனது மனைவி சுகன்யாவிடம் கறிசோறு சமைக்குமாறு கூறிவிட்டு கடைக்கு சென்று வாழையிலை வாங்குவதற்காக சென்றுள்ளார், கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார், வீட்டிற்குள் வந்து கலையரசன் பார்க்கும் பொழுது மனைவி மற்றும் குழந்தை கழுத்தறுத்து உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளனர்.

உடனடியாக கலையரசன் ஆம்புலன்சுக்கு தொடர்பு செய்து தகவலை தெரிவித்ததுயடுத்து இவர்களின் உடலை திருவண்ணாமலை உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மருத்துவர்கள் குழந்தை நிவேதாதிருவண்ணாமலை மாவட்டம் கீழ்சிறுப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் கலையரசன் இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், நிவேதா என்ற 4 வயதுடைய மகள்களும் உள்ளனர், இந்நிலையில் கலையரசன் தாய் மற்றும் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு கலையரசன் தனது மனைவி சுகன்யாவிடம் கறிசோறு சமைக்குமாறு கூறிவிட்டு கடைக்கு சென்று வாழையிலை வாங்குவதற்காக சென்றுள்ளார், கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார், வீட்டிற்குள் வந்து கலையரசன் பார்க்கும் பொழுது மனைவி மற்றும் குழந்தை கழுத்தறுத்து உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளனர்.

உடனடியாக கலையரசன் ஆம்புலன்சுக்கு தொடர்பு செய்து தகவலை தெரிவித்ததுயடுத்து இவர்களின் உடலை திருவண்ணாமலை உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மருத்துவர்கள் குழந்தை நிவேதா இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

மேலும் ஆபத்தான சூழ்நிலையில் இருந்த சுகன்யாவை சென்னை மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைகாக அனுப்பிவைத்தனர், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் போலீசார் அவரிடம் வாக்குமூலம் வாங்கியுள்ளனர், அதில் சுகன்யா கூறியது நான் தினமும் தூங்கும் பொழுது எனது கனவில் இறந்துபோன எனது மாமியார் மற்றும் மாமா கனவில் வந்து என்னிடம் வந்துவிடு என்று கூறினார்கள் ” அதனால் தான் நான் கத்தியை வைத்து எனது கழுத்தையும் என்னுடைய குழந்தை கழுத்தையும் அறுத்தேன் என்று கூறியுள்ளார். இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

மேலும் ஆபத்தான சூழ்நிலையில் இருந்த சுகன்யாவை சென்னை மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைகாக அனுப்பிவைத்தனர், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் போலீசார் அவரிடம் வாக்குமூலம் வாங்கியுள்ளனர், அதில் சுகன்யா கூறியது நான் தினமும் தூங்கும் பொழுது எனது கனவில் இறந்துபோன எனது மாமியார் மற்றும் மாமா கனவில் வந்து என்னிடம் வந்துவிடு என்று கூறினார்கள் ” அதனால் தான் நான் கத்தியை வைத்து எனது கழுத்தையும் என்னுடைய குழந்தை கழுத்தையும் அறுத்தேன் என்று கூறியுள்ளார். குழந்தையின் கழுத்தை அறுத்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

‘AI-யிடம் Please…Thankyou…சொல்ல வேண்டாம்.! கோடிக்கணக்குல லாஸ் ஆகுது’ – ஓபன் AI சிஇஒ கதறல்.!

‘AI-யிடம் Please…Thankyou…சொல்ல வேண்டாம்.! கோடிக்கணக்குல லாஸ் ஆகுது’ – ஓபன் AI சிஇஒ கதறல்.!

வாஷிங்டன் : OpenAI நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேன், ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுடன் பயனர்கள் தொடர்பு…

2 minutes ago

மூடநம்பிக்கையை ஒழிக்க சிறப்பு சட்டம் கொண்டுவரப்படுமா? அமைச்சர் ரகுபதி சொன்ன பதில்!

சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி  தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.…

38 minutes ago

கோவை த.வெ.க பூத் கமிட்டி கருத்தரங்கு – விஜய் பங்கேற்பு.!

கோவை : கோவையில் வரும் 26, 27ம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற…

2 hours ago

குடும்பத்துடன் இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்.!!

டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா வான்ஸ் ஆகியோர் காலை 10 மணி…

2 hours ago

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பலமாக இருப்பதாக திருமாவளவன் சொல்லிவிட்டார்.. – தமிழிசை பேச்சு!

சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…

3 hours ago

live : அரசியல் நிகழ்வுகள் முதல்…பெல்ஜியம் ரேஸிலும் அசத்திய அஜித் குமார் அணி வரை!

சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…

3 hours ago