பிரபல எழுத்தாளரான தோப்பில் முகமது மீரான் (வயது 74) நெல்லையில் வசித்து வருகிறார். இவர் 5 புதினங்கள், 6 சிறுகதைகள், தொகுப்புகள் மற்றும் மொழிபெயர்ப்புகள் போன்றவற்றை எழுதியுள்ளார். 1997-ல் இவர் எழுதிய சாய்வு நாற்காலி என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதினை பெற்றுள்ளார்.
இந்நிலையில், நெல்லை மாவட்டம், பேட்டை பகுதியில், தோப்பில் முகமது மீரான் உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…
செஞ்சுரின் : இந்தியா தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டி20 தொடரின் 3-வது போட்டியானது நேற்று நடைபெற்றது. இந்த…
புதுச்சேரி : வரும் நவம்பர் 15-ஆம் தேதி குருநானக் ஜெயந்தி உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. எனவே, இந்த நாளில் மாட்டு புறநோயாளிகள்…
சென்னை : சூர்யா நடிப்பில் மிக்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கங்குவா திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தைப் பெற்று…
வாஷிங்டன் : அமெரிக்காவின் 47-வது அதிபராக தேர்வாகியுள்ள டோன்லட் டிரம்ப் வரும் 2025-ம் ஆண்டில் அதாவது அடுத்த ஆண்டு ஜனவரி…
சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…