உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து வந்த பலரும் தங்களை தாங்களே தனிமைப் படுத்திக் கொண்டனர். இந்நிலையில் தனது 6000 சதுர அடி பரப்புள்ள வீட்டை முகாமாக பயன்படுத்த ஆமமுக நகரச் செயலாளர் தென்னரசு சாம்ராஜ் அனுமதி அளித்துள்ளார்.
மேலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த 715 பேர், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 158 பேர் என மொத்தம் 873 பேரை தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், தனது 6000 சதுர அடி வீட்டை தனிமைப் படுத்தும் முகமாக பயன்படுத்திக்கொள்ள தென்னரசு சாம்ராஜ் அனுமதித்துள்ளார்.
அந்த வீட்டில் 50க்கும் மேற்பட்டோர் படுக்கும் வகையில் உள்ளது என அவர் கூறினார். மேலும், இது தொடர்பாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் அவர் முறையான தகவலை தெரிவித்துள்ளார்.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…