கோவையில் வளர்ப்பு பூனைக்கு சீர்வரிசையுடன் வளைகாப்பு நடத்திய குடும்பத்தினர்.
கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர்கள் உமாமகேஸ்வரன்-சுபா தம்பதியினர். இவர்கள் அவர்களது வீட்டில் இரண்டு பிரீசியன் இன பூனைகளை வளர்த்து வந்தனர். அந்த பூனைகளுக்கு ஜிரா மற்றும் ஐரிஸ் என பெயரிட்டுள்ளனர். இந்த பூனைகளின் கருவுற்றிருப்பது அவர்களுக்கு தெரிய வந்த நிலையில் பூனைகளுக்கு வளைகாப்பு செய்ய முடிவு எடுத்தனர்.
அதன்படி தனியார் மருத்துவமனையில் அலங்கரிக்கப்பட்ட ஒரு அறையில் இரண்டு பூனைகளுக்கும் குடும்பத்தினர் வளகாப்பு நடைபெற்றது. இந்த பூனைகளுக்கு சீர்வரிசையாக தேன் மிட்டாய், கடலை மிட்டாய், பழங்கள், பிஸ்கட்டுகள், செல்லப் பிராணிகளுக்கான சாக்லேட்டுகள் வைத்து சடங்குகள் செய்யப்பட்டன. மனிதர்களுக்கு மட்டுமே வளைகாப்பு செய்து பார்த்த நிலையில், தற்போது செல்லப்பிராணியான பூனைகளுக்கு வளைகாப்பு செய்யப்பட்டுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல்…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் கராச்சி தேசிய மைதானத்தில்…
சென்னை : மாஸ் வேணுமா மாஸ் இருக்கு...கிளாஸ் லுக் வேணுமா அதுவும் இருக்கு என்கிற வகையில் ரசிகர்களை வெகுவாக கவரும்…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…
கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…