அகழாய்வு பணி 30 ஆம் தேதி நிறைவடையும்..? அமைச்சர் தங்கம் தென்னரசு..!

தமிழ்நாட்டில் கீழடி, அகரம் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு பணி 30 ஆம் தேதி நிறைவடையும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் கீழடி, அகரம், கொந்தகை, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுவரும் அகழாய்வு பணிகள் அனைத்தும் வரும் 30 ஆம் தேதி நிறைவடையும் என தொழில்த்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலை மற்றும் பண்பாடு, அருங்காட்சியகங்கள் துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல்…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்!
April 23, 2025