நீலகிரி மாவட்டம், முதுமலை வனப்பகுதியில் உள்ளது பென்னை கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த விஜயன் என்ற இளைஞர், நேற்று மாலை தனது நண்பரான சுரேஷுடன் பட்டவயல் பகுதியில் இருந்து வனப்பகுதி வழியாக நடந்து வந்துகொண்டுருந்தனர். அப்பொழுது அவ்வழியாக வந்த காட்டுயானை, இருவரையும் துரத்தியது.
இருவரும் நீண்ட தூரம் ஓடினார்கள். அனல் அவர்களை யானை விடாமல் துரத்தியது. அந்த யானை விஜயனை தும்பிக்கையால் தூக்கி வீசியது. கீலே விழுந்த விஜயனை யானை காலால் மிதித்து கொன்றது. அதன்பின் சுரேஷை துரத்திய நிலையில், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் மற்றும் வனத்துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுக்குறித்து விசாரணை நடத்தினர். இச்சம்பவம், அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…