ஆண் யானை ஒன்றின் மீதி ரயில் மோதியதில் அதற்கு பலத்தை காயம் ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மதுக்கரை அருகே, இரவு நேரங்களில் வலசை போவது வழக்கம். இந்நிலையில், நேற்று இரவு 1:30 மணியளவில், திருவனந்தபுரம் – சென்னை செல்லக் கூடிய விரைவு ரயில் அந்த வழியாக சென்றுள்ளது. அப்போது இரவு தண்ணீர் குடித்து விட்டு, ரயில் தண்டவாளத்தை யானை கூட்டம் கடந்துள்ளது.
அப்போது, ஆண் யானை ஒன்றின் மீதி ரயில் மோதியதில் அதற்கு பலத்தை காயம் ஏற்பட்டுள்ளது. யானையின் கால் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஸமத்வம் குறித்து அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து, மருத்துவக்குழு யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…
சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…