கடந்த 2004 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 -ம் தேதி தமிழகம் கேரளா போன்ற மாநிலங்களில் சுனாமி பேரலை தாக்கியதில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் 15-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் உள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் மெழுகுவர்த்தி ஏற்றி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் சுனாமி நினைவு கல்வெட்டினையும் திறந்து வைத்து , படகில் கடலுக்குள் சென்று மலர் தூவினார்.இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார் ,மத்திய அரசிடம் இருந்து மாநிலத்திற்கு தேவையான நிதியை பெற்று மக்களுக்கு சேவை செய்து வருவது அ.தி.மு.க.தான்.
மற்ற மாநிலங்களை விட மத்திய அரசிடம் இருந்து நிதி பெறுவதில் தமிழகம் முன்னோடி இருக்கிறது. மத்தியிலும் , மாநிலத்திலும் 13 வருடங்களாக காங்கிரஸ் கட்சி உடன் , தி.மு.க. கூட்டணியில் இருந்தது. ஆனால் ஒரு திட்டமும் செயல்படுத்தவில்லை.
தேர்தல் வந்தவே தி.மு.க.வுக்கு பயத்தில் ஜூரம் வந்துவிடும்.இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்று தருவதே எங்களுடையே நோக்கம் எனகூறினார்.
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…
சென்னை : நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.…
சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். வயது மூப்பு காரணமாக…
டொமிங்கோ : டொமினிகன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் உள்ள ஒரு பிரபலமான ஜெட் செட் இரவு விடுதியின் கூரை…