எதிர்க்கட்சி யார் என அவர்களுக்குள்ளே முடிவாகவில்லை. அதற்குள் தேர்தல் முடிந்துவிடும். – திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்து திராவிட கழக தலைவர் கீ.வீரமணி கூறுகையில், ஈரோடு இடைத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் ஆகும். திராவிட மாடல் ஆட்சி எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதை அனைவர்க்கும் எடுத்துக்காட்டும் வகையில் இந்த தேர்தல் முடிவுகள் அமைய உள்ளது.
மறைந்த திருமகன் ஈவெரா மக்களுக்கு செய்த பணி மிக ஆழமான பணி. அந்த பணி தொடரவும், மதசார்பற்ற அணி வெற்றிபெறவும் வேண்டும். திமுக முக்கிய அமைச்சர்கள் வேட்பாளர் யார் என அறிவிக்கும் முன்னரே பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர். என கூறினார் .
மேலும் , யார் உண்மையாக மக்களுக்கு சேவை செய்கிறார்கள் என மக்களுக்கு தெரியும்.
எதிர்க்கட்சிகள் யார் என்று அவர்களுக்கே தெரியாத சூழலில், மக்கள் அதனை எவ்வாறு தேர்ந்தெடுப்பார்கள். அவர்களுக்குள்ளே முடிவாகவில்லை. அதற்குள் தேர்தல் முடிந்துவிடும். எனவும் தனது விமர்சனத்தை கீ.வீரமணி முன்வைத்தார்.
சென்னை :கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; உளுந்து…
சென்னை : பொங்கல் பண்டிகையொட்டி பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு…
டெல்லி : மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம், அலவன்ஸ், ஓய்வூதியம் உள்ளிட்ட மற்ற சலுகைகள் தொடர்பான முடிவுகள் பற்றி ஆய்வு…
சென்னை : நம்ம பிரமாண்ட இயக்குநர் ஷங்கருக்கு என்னதான் ஆச்சு? என்கிற வகையில், தொடர்ச்சியாக அவர் இயக்கும் படங்கள் தோல்வி அடைந்து…
சென்னை : தைப்பொங்கல் நாளின் மறுநாள் மாட்டுப்பொங்கல் பண்டிகை தமிழர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறது. இந்த நாளில் உழவர்களின் நண்பனாக திகழும்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரம்…