தேர்தலை கண்டு அதிமுகவும், தொண்டர்களும் பயந்ததே கிடையாது…..!அமைச்சர் செல்லூர்ராஜூ
தமிழக அரசு சொன்னதால் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு தள்ளிவைக்கப்படவில்லை என்று அமைச்சர் செல்லூர்ராஜூ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் செல்லூர்ராஜூ கூறுகையில், தமிழக அரசு சொன்னதால் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு தள்ளிவைக்கப்படவில்லை. தேர்தல் ஆணையம் நினைத்தால் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலை நடத்தலாம். தேர்தலை கண்டு அதிமுகவும், தொண்டர்களும் பயந்ததே கிடையாது என்றும் அமைச்சர் செல்லூர்ராஜூ தெரிவித்துள்ளார்.