அதிமுக-வின் கூட்டணி கட்சியான பாமக சார்பில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் வேட்பாளர் அன்புமணி போட்டியிடுகிறார். திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நேற்று தருமபுரி அதிமுக அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில், அன்புமணி ராமதாஸ் உரையாற்றினார். நாம் அமைத்திருப்பது வெற்றிக் கூட்டணி. இந்த மெகா கூட்டணி 40 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும், ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில் அதிமுக, பாமக கூட்டணி அமைந்தபோதெல்லாம் அதை இயற்கையான கூட்டணி என்று குறிப்பிடுவார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், அதிமுக – பாமக கூட்டணியை விமர்சித்து சென்னையில் இருந்தபடி ஒருவர் ஆணவமாக பேசி வருகிறார். ஸ்டாலின் ஏதேதோ கனவில் உள்ளார், அவர் கனவுக்கு முதல் அடி தருமபுரி மக்களவை மற்றும் இடைத் தேர்தல் தொகுதிகளில் விழப்போகிறது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதில், ஆளுநர் உரையாற்றவிருந்தார்.…
டெல்லி: இந்தியாவில் முதல்முறையாக பெங்களூருவில் உள்ள 2 குழந்தைகளுக்கு ஹ்யூமன் மெட்டாப்நியூமோ (HMPV) வைரஸ் தொற்று இருப்பதை இந்திய மருத்துவ…
சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் தொடங்கியது. ஆளுநர்…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை 2025 ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்கிய நிலையில்,…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில் இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஆளுநர்…
கேரளா: கேரள மாநிலம் இடுக்கியில் 30 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர்…