திமுகவின் வெற்றி முதலை கையில் கிடைத்த தேங்காய் : அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார் சி.பா.ஆதித்தனாரின் 38-வது நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது பேசிய அவர், இடைத்தேர்தல் முடிவுகளை பொறுத்தவரையில், அதிமுக அரசு தொடர்வதற்கு மக்கள் எங்களுக்கு கொடுத்த அங்கீகாரமாக தெரிவித்துள்ளார். மேலும், திமுகவின் வெற்றி என்பது முதலை கையில் கிடைத்த தேங்காய் போன்றது என விமர்சித்துள்ளார்.