சென்னையில் உள்ள அண்ணாஅறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பேசினார்.அப்போது “வருகின்ற 16-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் திமுக சார்பில் பொதுக்குழு விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும் என கூறினார்.
மேலும் உள்ளாட்சி தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுக தயாராக உள்ளது என கூறினார்.இதை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலை திமுக கூட்டணி அமைத்தே எதிர்கொள்ளும் என கூறினார்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை திமுக விருப்ப மனு பெறலாம் என கூறினார்.அதிமுக வருகின்ற 15, 16 -ம் தேதிகளில் விருப்ப மனுக்கள் பெற உள்ள நிலையில் திமுக 14-ம் தேதி முதல் 20-ம் விருப்ப மனு பெறுகிறது.
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…
மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும்…
டெல்லி : அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி மீது அமெரிக்க வழக்கறிஞர்கள் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில்,…