தமிழ் மொழியை வைத்து திமுகவினர் அரசியல் செய்கின்றனர்-அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழ் மொழியை வைத்து திமுகவினர் அரசியல் செய்கின்றனர் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில்,இருமொழி கொள்கையில் எந்த மாற்றமும் கிடையாது, தமிழ் மொழியை வைத்து திமுகவினர் அரசியல் செய்கின்றனர்.கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பாக மக்களின் கருத்துகளை கேட்ட பிறகே முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.