கடந்த மாதம் ஏப்ரல் 18 ம் தேதி தமிழகத்தில் உள்ள 22 சட்டமன்ற தொகுதி களுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கைகள் இன்று காலை 8 மணி அளவில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவில் தஞ்சை , காஞ்சிபுரம் ,திருப்பூர் ,திருவாரூர்,ஆம்பூர், குடியாத்தம், ஓட்டப்பிடாரம்,பூவிருந்தவல்லி, அரவக்குறிச்சி, பெரியகுளம் ,பெரம்பூர் ஆகிய பத்து சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.
இதனை தொடர்ந்து முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவில்அதிமுக வேட்பாளர்கள் ,சாத்தூர் ,மானாமதுரை,நிலக்கோட்டை, விளாத்திக்குளம்,சோளிங்கர், ஓசூர்,அருர்,ஆண்டிபட்டி ஆகிய 8 சட்டமன்ற தொகுதியில் முன்னிலையில் உள்ளனர்.
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று முதல்…
திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு…