சென்னையில் உள்ள 16 தொகுதிகளையும் திமுக கைப்பற்றி 25 ஆண்டுகளுக்கு பின்னர் தனது கோட்டையாக மாற்றியுள்ளது.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்துள்ளது.இதில் திமுக 159 இடங்களிலும், அதிமுக 75 இடங்களிலும் கைப்பற்றியுள்ளது.மூன்றாவது அணியாக களமிறங்கிய மக்கள் நீதி மய்யம் 0, நாம் தமிழர் கட்சி 0, அமமுக 0, எந்த இடத்தையும் கைப்பற்றவில்லை.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளையும் திமுக 1996 ஆண்டுக்கு பிறகு மீண்டும் கைப்பற்றி ஒரு வரலாற்று சாதனை படைத்துள்ளது.சென்னை வேளச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மௌலானா வெற்றி பெற்றார். இதை தவிர அனைத்துத் தொகுதிகளிலும் தி.மு.க போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் முக ஸ்டாலின் 1,04,462 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆதி ராஜாராமை விட 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் களம்கண்ட பாமக வேட்பாளர் கஸ்ஸாலி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…