அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிவகங்கை அ.தி.மு.க மாவட்டக்கழக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் பேசும்போது, `பி.ஜே.பி தலைமையிலான அ.தி.மு.க கூட்டணி அமோக வெற்றிபெறும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நான் எம்.பி-யாக இருக்கும்போது செய்ய முடியாத விடுபட்டுப்போன பணிகளை அண்ணன் ராஜா செய்வார் என்றும், அவருக்குத் துணையாக நானும் அமைச்சரும் இருப்போம்’ என்று உறுதியளித்துள்ளார்.
இதனையடுத்து ஹெச்.ராஜா அவர்கள் பேசுகையில், பா.ஜ.க, அ.தி.மு.க-வோடு அத்வானி காலத்திலிருந்தே நேச்சுரல் கூட்டணி வைத்திருக்கிறது என்றும், ஏதாவது, பிரச்னைகளுக்காக மட்டுமே அ.தி.மு.க-வை விமர்சனம் செய்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க-வினர் யாரையும் நான் ஒருபோதும் விமர்சனம் செய்து பேசியது கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நான் எம்.பி-யானவுடன் காவேரி குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கான முயற்சியை எடுப்பேன் என்றும், தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை டிஸ்யூ பேப்பர் போன்றது. பிரதமர் மோடி இந்தத் தேர்தல் மூலம் மீண்டும் பிரதமராவார் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…