காவிரிக்காக மக்களவையில் திமுக ஒருநாள் கூட போராடவில்லை என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கரூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
அப்போது முதலமைச்சர் பழனிச்சாமி பேசுகையில்,காவிரிக்காக மக்களவையில் திமுக ஒருநாள் கூட போராடவில்லை. காவிரியை பாலைவனமாக்க காங்கிரஸ் கட்சியினர் முயற்சிக்கின்றனர். மேகதாது அணை கட்டப்படும் என ராகுல் கூறியதற்கு ஸ்டாலின் என்ன பதில் கூறப்போகிறார்? என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…