மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் தேர்தலை முன்னிட்டு பல விதிமுறைகளை விதித்துள்ளது. மேலும், இதுவரை நடத்தப்பட்ட வகையான சோதனையில் பல கோடிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பின் போது, அதிமுக – வுக்கு வாக்களித்தால் ரூ.1500 கிடைக்கும் என பேசியதாக தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், திமுக வழக்கறிஞர் அணி சார்பில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் போது, பேட்டியளித்த அமைச்சர் இவ்வாறு கூறியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…