பொறியியல் படிப்பில் 7.5% உள் இட ஒதுக்கீட்டின்கீழ் நடைபெறும் மாணவர் சேர்க்கைக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்று பொறியியல் கல்லூரிகளுக்கு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு கடந்த மாதம் அறிவித்திருந்தது.மேலும்,அவர்களுக்கான செலவை அரசே ஏற்கும் என்றும்,இதற்காக ரூ.200 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில்,7.5% உள் இட ஒதுக்கீட்டின்கீழ் நடைபெறும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு எந்த வித கட்டணமும் வசூலிக்க கூடாது என்று பொறியியல் கல்லூரிகளுக்கு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொறியியல் படிப்பில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரின் பேரில் பொறியியல் கல்லூரிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…
சென்னை : தனுஷின் 'துள்ளுவதோ இளமை', தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ள…
சென்னை : காலையில் குறைந்த தங்கத்தின் விலை மதியம் உயர்ந்துள்ளது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் 3…
சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், மூன்றாவது மொழி ஏதேனும் என குறிப்பிட்டு மத்திய…
சென்னை : தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி உள்ள நிலையில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக…