கொரோனாவை தூசி போல ஊதி தள்ளி விடலாம் அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து.
கொரோனாவிலிருந்து மீண்டுவந்த அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், கொரோனாவை தூசி போல ஊதி தள்ளி விடலாம் என்று கூறினார்.
அதன் பின் அவரிடம் நீங்கள் பிளாஸ்மா தானம் செய்யலாம் என கேள்வி எழுப்பப்பட்டது, அவர் பிளாஸ்மா தானம் கொடுக்க எனக்கு ஆசைதான் ஆனால் பிளாஸ்மா தானம் செய்ய 50 வயதை கடந்ததால் பிளாஸ்மா தானம் செய்ய முடியவில்லை என்று தெரிவித்தார்.
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…