புயல் பாதித்த பகுதிகளில் ஓரிரு நாட்களில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் …! துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
புயல் பாதித்த பகுதிகளில் ஓரிரு நாட்களில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், புயல் பாதித்த பகுதிகளில் ஓரிரு நாட்களில் இயல்புநிலை திரும்பநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புயலின் தாக்கம் அதிகமாக இருந்ததால்பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது சேதவிவரங்களை கணக்கிட்டு மத்திய அரசிடம் நிதிகேட்கப்படும். பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கு உரியநிவாரணம் வழங்கப்படும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.