அதிமுக ஆட்சிக்கு மக்கள் முடிவுகட்டும் நாள் தொலைவில் இல்லை.
இன்று பல அரசியல் வாட்டரங்களில் ஊழல் என்பது மலிந்து போய் தான் உள்ளது. பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் சில முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தது. தற்போது, , தமிழக அரசின் இலவச ஆடு வழங்கும் திட்டத்தில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து திமுக எம்.பி.கனிமொழி தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் மாபெரும் ஊழல் புகார் அடங்குவதற்குள், தமிழக அரசின் இலவச ஆடு வழங்கும் திட்டத்தில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாகை மாவட்டத்தில் நடந்த ஊழல் மட்டுமே இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தமிழகம் முழுக்க இது குறித்து ஆய்வு நடத்தினால், பெரும் ஊழல் வெளிச்சத்துக்கு வரும். அங்கிங்கெனாதபடி எங்கும் ஊழல் நிறைந்துள்ள அதிமுக ஆட்சிக்கு மக்கள் முடிவுகட்டும் நாள் தொலைவில் இல்லை.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று முதல்…
திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு…
சென்னை : பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் …