சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்….!!!
சென்னையில் மார்ச் மாதம் முதல் தண்ணீர் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கி, முடிவதற்கு இன்னும் 2 வாரங்களே உள்ளது. இந்நிலையில், சென்னையில் 54% குறைவாக தான் மழை பெய்துள்ளதாம். இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தேவையான அளவு நீர் இல்லை. எனவே மார்ச் மாதம் முதல் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.