கஜா புயலால் போக்குவரத்து துறைக்கு சொந்தமான சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்துள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறுகையில், நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள் கிராமங்களிலும், கொடைக்கானலிலும் மரங்கள் அதிகளவில் விழுந்துள்ளதால் அரசுப் பேருந்துகள் இயக்க முடியவில்லை. கஜா புயலால் போக்குவரத்து துறைக்கு சொந்தமான சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்துள்ளது.சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன, நாளைக்குள் 100 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…