“தற்போதுள்ள அதிமுக அரசுக்கு இன்னும் 4 மாதங்கள்தான் ஆயுள்”- மு.க.ஸ்டாலின்

தற்போதுள்ள அதிமுக அரசுக்கு இன்னும் 4 மாதங்கள்தான் ஆயுள் கோவை மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை தொண்டாமுத்தூர் தொகுதி-தேவராயபுரம் ஊராட்சியில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள முக ஸ்டாலின், தற்போதுள்ள அதிமுக அரசுக்கு இன்னும் 4 மாதங்கள்தான் ஆயுள். 4 மாதங்களுக்குள் எவ்வளவு கொள்ளையடிக்கலாம் என நினைக்கிறார்கள் என்று விமர்சனம் செய்துள்ளார். திமுக மீது பயம் உள்ளது. அந்த பயம் இருக்க வேண்டும். திமுகவினரை பொய் வழக்கு போட்டு கைது செய்வதால் மக்களின் எழுச்சியை தடுக்க முடியாது என்றும் பேசியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
April 3, 2025
சிக்ஸர் விளாசிய சால்ட்…ஸ்டிக்கை தெறிக்கவிட்ட சிராஜ்..பெங்களூருக்கு எமனாக மாறிய தருணம்!
April 3, 2025