சென்னை, காசிமேடு பகுதியாயி சேர்ந்த வர சத்யராஜ். இவரது மனைவி பெயர் செலஸ்டின். இவ்ரகள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சத்யராஜ் ஒரு கட்டிட தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே ஒன்றரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. மீண்டும் ஒரு பெண்குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில், பிறந்து 18 நாட்களே ஆன இந்த குழந்தைக்கு பாலூட்டும் போது இறந்து விட்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்து போலீசார் குழந்தையை ஸ்டான்லி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதித்தனர். பிரேத பரிசோதனையில் குழந்தைக்கு பின்தலையில் பலத்த அடி பட்டு தான் இருந்துள்ளதாக தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் செலஸ்டினை கைது செய்து விசாரித்தனர். அவர் குழந்தையை தரையை அடித்து கொன்றதை ஒப்புக்கொண்டார். செலஸ்டின் கொடுத்த வாக்குமூலத்தில் அவர் கூறியுள்ளதாவது : அவர் தனது கணவர் சத்யராஜுடன் கட்டிட வேலைக்கு சென்றிருந்த போது அவருக்கு ஜெயந்தி என்ற வேறொரு பெண்ணுடன் திருமணமாகி 3 வயதில் குழந்தை உள்ளது தெரிய வந்தது.
இவர் இப்படி வேறொரு பெண்ணுடன் திருமணமாகி அவருக்கு குழந்தை இருப்பது, எனது வாழ்க்கையில் அது வெறுப்பை ஏற்படுத்தியது. இதனால் எனது முதல் குழந்தையாவே வளர்க்கமுடியாமல் கஷ்டப்படுவதால், இந்த குழந்தையையும் வழக்க முடியாது என குழந்தையை தரையில் தூக்கி அடித்தேன். குழந்தை சிறிது நேரத்தில் துடிதுடித்து இழந்தது. உடனே குழந்தையை தொட்டிலில் போட்டு விட்டேன் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து போலீசார் செலஸ்டினை கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
நியூசிலாந்து : அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…
திருப்பதி : திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை…
திருப்பதி : ஏழுமலையான கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் தரிசனம் செய்வதற்கான…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…