தங்களது மனநலம் பாதிக்கப்பட்ட மகன்களை, தாங்கள் சார்ந்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கம் கவனித்து கொள்ளும் என்ற நம்பிக்கையுடன், 40 லட்சம் மதிப்புள்ள வீடு மற்றும் 15 லட்சம் வங்கி வைப்பு தொகையை கட்சிக்கு எழுதி வைத்த தம்பதி.
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் பகுதியில் வசித்து வரும் தம்பதியினர் துளசிதாஸ்-மலர்க்கொடி. இவர்களுக்கு 3 மனநலம் பாதிக்கப்பட்ட மகன்கள் உள்ளனர். இவர்கள் தங்கள் காலத்திற்கு பின், தங்களது மனநலம் பாதிக்கப்பட்ட மகன்களை, தாங்கள் சார்ந்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கம் கவனித்து கொள்ளும் என்ற நம்பிக்கையுடன், 40 லட்சம் மதிப்புள்ள வீடு மற்றும் 15 லட்சம் வங்கி வைப்பு தொகை ஆகியவற்றை கட்சியின் பெயருக்கு எழுதி வைத்துள்ளனர்.
இதுகுறித்து துளசிதாஸ் கூறுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கம் மகத்தானது, நம்பிக்கைக்குரியது. எனவே தான் நான் இந்த இயக்கத்தை தேர்ந்தெடுத்தேன். தற்போது நான் உயில் எழுதி வைத்துள்ளேன். அதன்படி, எங்கள் குழந்தைகளை பராமரிப்பதற்காக, வீடு, வங்கி வைப்பு தொகை, பென்ஷன் உட்பட எல்லாவற்றையும் கட்சிக்கு கொடுத்து விடுவோம் என தெரிவித்துள்ளார்.
கோவை : ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈஷா யோகா மையத்தில் நடைபெறும்…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…