Mandous Live:மாண்டஸ் புயலின் மையப் பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியது

மாண்டஸ் புயலின் மையப் பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது  மாமல்லபுரத்திற்கு 30 கி.மீ. தொலைவில் மாண்டஸ் மையம் கொண்டுள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

unknown node