சமீப காலமாகவே இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்து வருகிறது. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துதல், அவரகளது உடைமைகள் மற்றும் படகுகளை பறிமுதல் செய்தல் போன்ற அத்துமீரகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்க்கு, தமிழக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக மத்திய அரசு தழைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுமுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் புழல் சிறையில் அடைப்பு!
இந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த ஒரு வாரமாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமல், நேற்று தான் கடலுக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில், புதுக்கோட்டை மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்த 21 மீனவர்கள் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 13 பேர் புதுக்கோட்டையை சேர்ந்தவர்கள், 8 பேர் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள். யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யபட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…