பிறந்த நாளன்று போலீசாருக்கு விடுமுறை என்று சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
அண்மையில் மகேஷ்குமார் அகர்வால் சென்னை பெருநகர் காவல் ஆணையராக பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற முதல் போலீஸார் தங்களது பணியை உற்சாகமாக மேற்கொள்ள பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.அந்த வகையில் பிறந்த நாள் கொண்டாடும் அனைத்து போலீசாருக்கும் அவர்களின் பிறந்த நாளில் தனது கையெழுத்திட்ட வாழ்த்து அட்டையை வழங்கி வருகிறார்.
இந்நிலையில் பிறந்த நாளில் போலீஸாருக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு பிறப்பித்துள்ளார். “பிறந்தநாளுக்கு முன்தினம் சம்பந்தப்பட்ட போலீசாருக்கு மற்ற போலீசார் வாழ்த்து தெரிவிக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில்…
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.…
கடலூர் : தமிழ்நாட்டில் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் வியூக நகர்வுகளை…
கொல்கத்தா : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…