புயல்பாதிப்பை அறியாமல் தேர்தல்தேதியை ஆணையம் அறிவித்ததைமக்கள் கேலிக்கூத்தாக பார்க்கின்றனர் …! விஜயகாந்த்
புயல்பாதிப்பை அறியாமல் தேர்தல்தேதியை ஆணையம் அறிவித்ததைமக்கள் கேலிக்கூத்தாக பார்க்கின்றனர் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறுகையில், ஜனநாயக நாட்டில்தேர்தல் என்பது கேலிக்கூத்தாகவும், கேள்விக்குறியாகவும்மாறியிருப்பது கண்டனத்திற்குரியது. மக்கள்யாரும்தேர்தல்வேண்டும் என்று கேட்கவில்லை.வேண்டாம் என்றும்சொல்லவில்லை புயல்பாதிப்பை அறியாமல் தேர்தல்தேதியை ஆணையம் அறிவித்ததைமக்கள் கேலிக்கூத்தாக பார்க்கின்றனர் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.