கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்கின்ற ஒரே கட்சி திமுக கட்சி தான்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சியினரின் தேர்தல் பிரச்சாரமும் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும், முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்தை ஆதரித்து, முதல்வர் பழனிசாமி ஆரல்வாய்மொழியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், திமுக அமைச்சர்கள் தாங்கள் மீதான வாய்தா வாங்காமல் எதிர்கொள்ள தயாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மிகப்பெரிய ஊழல் திராவிட முன்னேற்ற கழகம். என்றைக்கு திமுக தலைவர் ஆனாரோ, அன்றைக்கே ஊழல் என்கின்ற குழந்தை பிறந்து விட்டது. ஊழல் என்ற குழந்தை பிறந்தது திமுக ஆட்சியில் தான் என்றும், கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்கின்ற ஒரே கட்சி திமுக கட்சி தான் என்றும் விமர்சித்துள்ளார்.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…