விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய தலைமை செயலாளர்..!
தலைமை செயலகத்துக்கு செல்லும் வழியில், விபத்தில் காயமடைந்தவர்களை தலைமை செயலாளர்கள் மீட்டு ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து மருத்துவமனைக்கு அனுப்பி வாய்த்த தலைமை செயலாளர்.
தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்கள் சென்னை நேப்பியர் பாலம் அருகே விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டு கொண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது. தலைமை செயலகத்துக்கு செல்லும் வழியில், விபத்தில் காயமடைந்தவர்களை தலைமை செயலாளர்கள் மீட்டு ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.