ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்கிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு இரண்டாவது முறையாக மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்தது. இந்த ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. அந்த தளர்வுகள் நேற்று முதல் அமல்ப்படுத்தப்பட்டது.எனவே நேற்று முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் ஊரடங்கு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அந்த ஆலோசனை கூட்டத்தில், மே 3 வரை ஊரடங்கில் எந்த தளர்வு இல்லை என்று முதலமைச்சர் அறிவித்தார் .
இந்நிலையில் இது குறித்து பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் கூறுகையில்,மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. கொரோனா பரவல் தடுப்பில் தமிழக அரசு சரியான பாதையில் செல்வதை இது காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : நயன்தாராவின் புதிய படமான 'ராக்காயி' டைட்டில் டீசர் வெளியானது. முன்னதாக, சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நயன்தாரா: beyond…
சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் மரியம் டயானாவாக பிறந்து,…
கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக…
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…