சென்னை தலைமை செயலகத்தில் 02:30 செய்தியாளர்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்கிறார்.
இன்று மாலை 4.30 மணிக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் டெல்லியில் செய்தியாளர்களை சந்திக்கிறார்கள். அப்போது 5 மாநில தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் 02:30 செய்தியாளர்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்கிறார்.
இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பல அறிவிப்புகளை முதல்வர் வெளிட்டார். அதில், கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் நகை வரை வைத்து விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி எனவும் கூட்டுறவு வங்கிகளின் மூலம் பெற்ற மகளிர் சுய உதவி குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…