கீழடி, அகரம், கொந்தகை என 3 இடங்களில் 9-ம் கட்ட அகழாய்வு பணி மேற்கொள்ள திட்டம்.
கீழடி 9ம் கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் ஏப்ரல் 6-ஆம் தேதி காணொளி வாயிலாக தொடங்கி வைக்கிறார். கீழடி, அகரம், கொந்தகை என 3 இடங்களில் 9-ம் கட்ட அகழாய்வு பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 8ம் கட்ட அகழாய்வில் 20 குழிகள் தோண்டப்பட்டு சுடுமண் பொம்மை உறை கிணறுகள் உள்பட 1000-க்கும் மேற்பட்ட பணிகள் மேற்கொள்ளவுள்ளனர். கொந்தகை அகழாய்வு தளத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் எடுக்கப்பட்டன. மேலும், திருவண்ணாமலை கீழ்நமண்டியில் அகழாய்வு பணிகளையும் ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…
சென்னை : பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…