அனைத்து துறை செயலாளர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை…!

Default Image

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்துத் துறை செயலாளர்களுடன் இன்று ஆலோசனை

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்துத் துறை செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். துறை வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள், நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.

சென்னையில் தலைமை செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. மழை தொடங்குவதற்கு முன்னதாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை வழங்குவர் என்றும் தகவல் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்