கரும்பு விவசாயிகளுக்கான தொகையை வரும் மார்ச் மாதம் முதலமைச்சர் அறிவிப்பார்- அமைச்சர் எம்.சி.சம்பத்
கரும்பு விவசாயிகளுக்கான தொகையை வரும் மார்ச் மாதம் முதலமைச்சர் அறிவிப்பார் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் எம்.சி.சம்பத் கூறுகையில், உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்கும் நிறுவனங்களின் பின்புலங்கள் முழுவதும் ஆராயப்பட்டு தான் அனுமதிக்கப்படுகிறார்கள்.முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்கும் வெளிநாட்டு நிறுவனங்களின் வங்கிக் கணக்கு மற்றும் மற்ற நாடுகளில் அவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.கரும்பு விவசாயிகளுக்கான தொகையை வரும் மார்ச் மாதம் முதலமைச்சர் அறிவிப்பார் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.